News March 9, 2026
திருப்பத்தூர்: திமுகவில் இணைந்தனர்; அதிர்ச்சியில் அதிமுக!

ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய அலுவலகத்தில் நேற்று பாச்சல் ஊராட்சியை, சேர்ந்த சுமார் 40-க்கு மேற்பட்டோர் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அஇஅதிமுக மற்றும் பல்வேறு கட்சியிலிருந்து விலகி ஜோதிமுருகன் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் தங்களை இணைத்து கொண்டு கழக பணியாற்ற உறுதிமொழி ஏற்று கொண்டனர். ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி அனைவருக்கும் கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார்.
Similar News
News April 1, 2026
திருப்பத்தூரில் சம்பளப் பிரச்னையா?

திருப்பத்தூர் மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த <
News April 1, 2026
திருப்பத்தூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். ஷேர் பண்ணுங்க.