News October 26, 2024

திருப்பத்தூர் தவெக மாவட்ட தலைவர் வேண்டுகோள்

image

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு குறித்து திருப்பத்தூர் மாவட்ட தலைவர் வி.சி.முனிசாமி, திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் அனைத்து பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்றும், அனைவரும் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Similar News

News February 8, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.7) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!