News January 14, 2026
திருப்பத்தூர்: தந்தை கண்முன்னே 3 வயது மகளுக்கு நேர்ந்த சோகம்

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த புலவர்பள்ளி, கெஜலூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் நேற்று (ஜன.13) தனது உறவினர் மற்றும் 3 வயது மகள் சன்மதியுடன், ஆலங்காயம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி பைக் சாலையில் விழுந்தது. இதில் குழந்தை சன்மதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்காயம் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
Similar News
News February 9, 2026
திருப்பத்தூர்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

திருப்பத்தூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <
News February 9, 2026
திருப்பத்தூர்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு <
News February 9, 2026
திருப்பத்தூர்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)


