News November 18, 2025

திருப்பத்தூர்: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

image

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ/டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.26,600 முதல் ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் <>இங்கு <<>>க்ளிக் செய்து, நவ.20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 18, 2025

திருப்பத்தூர்: பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் இன்று (18.11.2025) தனியார் பள்ளி பேருந்தில், குழந்தைகளை ஏற்ற வந்த போது ஒன்றரை வயது குழந்தை குருசாந்த், பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். குழந்தையின் உடலை மீட்டு காவலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!