News December 22, 2025
திருப்பத்தூர்: டிகிரி முடித்தால் அரசு வேலை ரெடி- APPLY HERE!

1. தமிழ்நாடு மத்திய கூட்டுறவு வங்கியில் 50 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி: Any Degree, Cooperative Training முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.32,020 முதல் ரூ.96,210 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.31. சூப்பர் வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 26, 2025
கொத்துக் கொத்தாக இறந்த காகங்கள்; நீடிக்கும் மர்மம்

ஜோலார்பேட்டை, மண்டலவாடி ஊராட்சி பகுதிக்குட்பட்ட அரசுவட்டத்தில் உள்ள வயல் வெளியில் இன்று (டிச.26) அதிகாலையில் ஆங்காங்கே காகங்கள் இறந்து கிடந்தன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் காகங்கள் இறந்து கிடந்ததால் யாராவது விஷம் வைத்து கொன்றார்களா? அல்லது வேறு காரணமா? என ஜோலார்பேட்டை போலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 26, 2025
திருப்பத்தூர்: GPAY வைத்திருப்போர் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News December 26, 2025
ஆம்பூர்: வீட்டில் மதுபானம் விற்ற பெண் கைது!

ஆம்பூரை அடுத்த பெரியகுப்பம் பகுதியில் நேற்று (டிச.25) போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள ராதிகா (45) என்பவரது வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் போலீசார் ராதிகா வீட்டிலிருந்து 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, ராதிகாவை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.


