News August 17, 2025
திருப்பத்தூர்: டிகிரி போதும்; LICல் OFFICER வேலை!

LICல் assistant administrative officer (AAO) பணிக்கான 350 காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். இதற்கு 21- 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாதம் ரூ.88635 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
Similar News
News August 17, 2025
திருப்பத்தூர் மாவட்ட இணையதளம் முடங்கியது!

திருப்பத்தூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ <
News August 17, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (ஆக16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
News August 16, 2025
திருப்பத்தூர்: எம்.எல்.ஏ ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம்,
அக்ரஹாரம் மலை கோயில் பகுதியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டு வரும் சமுதாய கூடம் அமைக்கும் பணியினை ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ தேவராஜி இன்று (16.8.2025) நேரில் ஆய்வு மேற்கொண்டு நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பணிகளை
விரைந்து முடிக்கவும் அறிவுரை வழங்கினார்.