News January 19, 2026
திருப்பத்தூர்: செவிலியர் துறையில் 999 காலிஇடங்கள் Apply Now!

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள் இங்கு <
Similar News
News January 26, 2026
திருப்பத்தூர் மக்கள் கவனத்திற்கு – ஆட்சியர் அறிவிப்பு!

திருப்பத்தூர் மாவட்டத்தில், வருகின்ற வெள்ளிக்கிழமை ஜனவரி.30 ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைத்தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில், காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் மாவட்டத்தில் உள்ள விவசாய பொதுமக்கள், வேளாண்துறை சார்ந்த மக்கள், அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு ஆட்சியர் அறிவுரை.
News January 26, 2026
திருப்பத்தூர் காவல்துறை சார்பில் வாழ்த்து

திருப்பத்தூர் மாவட்டம் காவல்துறை சார்பில் அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தில் மகத்துவம் அறிந்து அதனை பயன்படுத்தி ஒவ்வொருவரும் தன்னுடைய நாட்டிற்கும் ஏதாவது நல்லது செய்தல் வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. குடியரசை போற்றுவோம் நாட்டின் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
News January 26, 2026
திருப்பத்தூர்: GH-ல் இவை எல்லாம் இலவசம்!

திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் திருப்பத்தூர் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04179 – 222290தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.


