News October 30, 2025
திருப்பத்தூர்: சுகாதார துறையில் 1,400 காலியிடங்கள் APPLY NOW!

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் 1,429 சுகாதார ஆய்வாளர் (நிலை 2) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 12 ஆம் வகுப்பு மேல் படித்திருந்த 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.19,500 – ரூ.71,900, வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
Similar News
News October 30, 2025
திருப்பத்தூர்: உங்கள் Car , Bike-க்கு தேவையில்லாமல் Fine வருதா?

திருப்பத்தூர் மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <
News October 30, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (29.10.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News October 29, 2025
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு பதிவு!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பதிவு வெளியிட்டுள்ளனர். அதில், இரவு நேரங்களில் சாலையில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க வாகனங்களில் PARKING LIGHT- ஐ ON செய்து நிறுத்துங்கள் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும், சாலை விதிகளை மதிப்போம், விபத்தினை தவிர்ப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.


