News September 27, 2025
திருப்பத்தூர்: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

திருப்பத்தூர் மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க.
Similar News
News February 11, 2026
பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட காவல்துறை சமூக வலைதள பக்கத்தில் நேற்று (பிப்-10) எச்சரிக்கை பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் ” தற்போது மிக தீவிரமாக செயல்பட்டு வரும் கடன் தரும் மோசடி வேலைகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.” மேலும் இதுபோன்ற அழைப்புகள் குறுஞ்செய்திகள் குறித்து புகார் அளிக்க www.cybercrime.gov.in இணையத்தை பயன்படுத்தவும்.