News April 3, 2026

திருப்பத்தூர்: சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

திருப்பத்தூர் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

Similar News

News April 7, 2026

திருப்பத்தூரில் வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற <>இணையதளம் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News April 7, 2026

திருப்பத்தூர்: டிகிரி போதும்; ரூ.66,000க்கி மத்திய அரசு வேலை!

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். இங்கே <>கிளிக் <<>>செய்து ஏப்.27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News April 7, 2026

எங்க அம்மாக்கு ஓட்டு போடுங்க..ஜோலார்பேட்டையில் நெகிழ்ச்சி!

image

ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளராக கவிதா தண்டபாணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரது மகள் மற்றும் மகன், “எங்க அம்மாக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்க. அம்மா நிக்குற உதய சூரியன் சின்னத்திற்கு ஓட்டு போடுங்க” என்று வீடு வீடாக வாக்கு சேகரித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!