News March 28, 2025
திருப்பத்தூர்: சிறுமி கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு

திருப்பத்தூர்: 2012 ஆம் ஆண்டு 15 வயது சிறுமிக்கு திருமண ஆசை வார்த்தை கூறி கொலை செய்த புதூர் நாடு பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவருக்கு ஆயுள் தண்டனை. இன்று (மார்.28) நடந்த இந்த வழக்கின் இறுதி விசாரணையில் ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் என திருப்பத்தூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு. பாதிப்படைந்த குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவு அளித்தது.
Similar News
News April 3, 2025
ரயில்வே வேலை: ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 2 கட்ட கணினி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு இருக்கும். ஷேர் <
News April 3, 2025
திருப்பத்தூருக்கு பெயர் வைச்சவங்க இவங்களா?

ஆதியூர் முதல் கோடியூர் வரை 8 திசைகளில் 10 திருத்தலங்கள் இருந்ததால் திருப்பத்தூர் என பெயர் வந்தது என ஒரு சாரார் கூறுகின்றனர். ஆனால் திருப்பத்தூரை பல மன்னர்களும் ஆண்ட காலத்தில் பிரம்மபுரம், மாதவதுர்வேதி மங்களம், திருப்பேரூர், திருவனபுரம் என அவரவர் நம்பிக்கை ஏற்றவாறு பெயர் மாற்றம் செய்துள்ளனர். விஜய நகர மன்னர்சுள் கடைசியாக திருபுவனத்தை திருப்பத்தூர் என மாற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
News April 2, 2025
ஆம்பூர் பிரியாணியின் ருசிக்கு காரணம் என்ன?

தமிழ்நாட்டில் பிரியாணிக்கென உள்ள தனித்துவமான ஸ்பாட்டுகளில் முக்கியமான ஊர் ஆம்பூர் பிரியாணி.தொடக்கத்தில் நவாப் படைவீரர்களுக்கு உணவளிக்க சமைக்கப்பட்ட பிரியாணி இன்று பலரின் விருப்ப உணவாக உள்ளது. ஹைதராபாத் பிரியாணி போன்றே நறுமணப் பொருட்கள் சேர்க்கப்பட்டாலும் கூடுதலாக தக்காளியும், சிறிதளவு மஞ்சளும் சேர்க்கப்பட்டு சற்றே செம்மஞ்சளாக இருப்பது கண்களுக்கு ஒருவிதமான ஈர்ப்பை தருகிறது.ஷேர் பண்ணுங்க