News November 15, 2025

திருப்பத்தூர்: சம்பளம் வரலையா..? உடனே CALL!

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News November 15, 2025

திருப்பத்தூர்: இனி EB ஆபிஸ் போக தேவையில்லை

image

திருப்பத்தூர் மக்களே..,அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் “<>TNEB Mobile App<<>>” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News November 15, 2025

திருப்பத்தூர்: CM கிட்ட பேசனுமா? CLICK NOW

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., அரசின் திட்டங்கள் குறித்து கருத்து, புகார் தெரிவிப்பதற்கும், முதலமைச்சருடன் நேரடியாக வீடியோ, ஆடியோ மூலம் தொடர்புகொள்வதற்கும் உருவாக்கப்பட்ட திட்டமே, ‘நீங்கள் நலமா’. இந்தத் திட்டத்தின் கீழ் உங்கள் கருத்துகளை CM-யிடம் தெரிவிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. அந்த தளத்தில் உழ்நுழைந்து எந்தவித திட்டம் குறித்தும் புகார் அளிக்கலாம். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News November 15, 2025

ஆம்பூர்: வீட்டுக்குள் நுழைந்த பாம்பிற்கு வழிபாடு!

image

ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள்(67). வீட்டில் தனியாக வசித்து வரும் இவரின் வீட்டில் மூன்று நாட்களுக்கு முன்பு ஓர் நல்ல பாம்பு புகுந்தது. அதை விரட்ட முனியம்மாள் முயற்சித்தும் முடியாததால் வீட்டிலேயே முடங்கி வாழ்ந்துள்ளார். நேற்று(நவ.15) அக்கம் பக்கத்தினரிடம் அவ தகவல் தெரிவிக்க, தீயணைப்பு வீரர்கள் பாம்பை மீட்டனர். அப்போது, முனியம்மாள் கற்பூரம் ஏற்றி வணங்கி வழியனுப்பினார்.

error: Content is protected !!