News December 18, 2025
திருப்பத்தூர்: சட்டம் – ஒழுங்கு குறித்து எஸ்.பி. ஆலோசனை

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (டிச.18) கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி தலைமையில் நடந்த இக்கலந்தாய்வு கூட்டத்தில், காவல் நிலையங்களில் கோப்புகளை பராமரிக்கும் விதம் குறித்தும், சட்டம் – ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்து காவல் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
Similar News
News December 20, 2025
திருப்பத்தூர்: நாளை 272 காவலர்கள் பணியில்!

திருப்பத்தூர், நாளை (டிச.21) நடைபெற உள்ள சார்பு ஆய்வாளர் தேர்வை முன்னிட்டு தேர்வு மையங்களில் சட்டம் – ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட உள்ளது. தேர்விற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி தலைமையில் ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 2 துணை காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட மொத்தம் 272 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
News December 20, 2025
திருப்பத்தூர்: 12th பாஸ் போதும்; ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

1.இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோமுடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <
5.விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.
News December 20, 2025
திருப்பத்தூர்: வாடகை வீட்டுக்கு போறீங்களா?

திருப்பத்தூர்: வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க


