News March 7, 2026

திருப்பத்தூர்: கேஸ் விலை உயர்வு; மானியம் வரலையா?

image

திருப்பத்தூர் மக்களே.., நள்ளிரவில் கேஸ் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு <<>>க்ளிக் செய்து எந்த நிறுவனம்(Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வரும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News April 8, 2026

திருப்பத்தூர்: ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்!

image

திருப்பத்தூர் மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த லிங்கை<> கிளிக்<<>> செய்து தெரிந்து கொள்ளலாம்.மேலும் இதன் மூலம் புதிய உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலரை அணுகவும். இத்தகவலை SHARE பண்ணுங்க

News April 8, 2026

திருப்பத்தூர்: BOB வங்கியில் வேலை! APPLY

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News April 8, 2026

திருப்பத்தூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெப்பம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.7 ) கடும் வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக 39.20°C (102.56°F) மற்றும் குறைந்தபட்சமாக 26.40°C (79.52°F) வெப்பநிலை நிலவியுள்ளது. இந்த வெப்ப நிலை, கடந்த சில நாட்களை விட அதிகமாக உயர்ந்துள்ளது. நேற்று முழுவதும் வெயில் தீவிரமாக இருந்ததால் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

error: Content is protected !!