News December 15, 2025

திருப்பத்தூர்: கூட்டுறவு வங்கியில் வேலை! APPLY

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.32,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க டிச.31ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News December 20, 2025

திருப்பத்தூர்: VOTER LISTல் உங்கள் பெயர் இல்லையா?

image

திருப்பத்தூர் மக்களே இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா? பதட்டம் வேண்டாம், <>இங்கே கிளிக் <<>>செய்து தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் நேரடியக விண்ணப்பிக்கலாம். இதற்கு படிவம் 6-ஐ பூர்த்தி செய்து அதே இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பெயர், முகவரி மாற்ற படிவம் 8-ஐ பெற்று ஜன.18க்குள் விண்ணப்பிக்கலாம். உடனே இதை ஷேர் பண்ணுங்க.

News December 20, 2025

திருப்பத்தூர்: 10, 11, 12-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு!

image

திருப்பத்தூரில் கடந்த கல்வியாண்டில் (2024-25) 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளை எழுத தவறியவர்களுக்கான மறுத்தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த கல்வியாண்டில் தேர்வு எழுதுவதற்கான விண்ணப்ப படிவங்களை இணையதள மூலம் வரும் டிசம்பர் 22 முதல் ஜனவரி 7 வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் இயக்கக சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 20, 2025

திருப்பத்தூர் மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

image

திருப்பத்தூர் மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!