News October 10, 2025
திருப்பத்தூர்: கிராம ஊராட்சி செயலர் வேலை!

திருப்பத்தூர் மக்களே தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணி: கிராம ஊராட்சி செயலர்
2.கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு
3.சம்பளம்: ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
4.ஆன்லைனில் விண்ணப்பம்: <
பணிகளுக்கு தேர்வானவர்களுக்கு டிசம்பர் 17-ம் தேதி பணி நியமன ஆணை வழங்கபடவுள்ளது. நீங்களும் உடனே Apply பண்ணுங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News December 11, 2025
திருப்பத்தூர்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருப்பத்தூர் மக்களே 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்.<
News December 11, 2025
திருப்பத்தூர் ஆட்சியருக்கு பறந்த உத்தரவு!

மாற்றுத்திறனாளிகளின் மனுக்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப தலைமை செயலருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், பழங்குடியின சாதி சான்றிதழ் கோரிய மனுதாரர் பார்வை குறைபாடு மாற்றுத்திறனாளி என தெரியவந்ததும் அவரின் விண்ணப்பத்தை ஒரு வாரத்தில் பரிசீலிக்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
News December 11, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (டிச.10) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


