News January 2, 2026

திருப்பத்தூர் காவல்துறை முக்கிய அறிவிப்பு!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் நாள்தோறும் சமூகவலைதளங்களில் விழிப்புணர்வு செய்தி வெளியிட்டு வருகிறது. அவ்வாறு இன்று (ஜன.2) பகிரப்பட்ட செய்தியில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என வரும் செய்தியை நம்பி ஏமாற வேண்டாம். இந்த சம்பவங்கள் குறித்து புகார் அளிக்க இந்த #1930 எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Similar News

News January 5, 2026

திருப்பத்தூர்: திமுக சார்பில் திராவிடப் பொங்கல் விழா

image

திருப்பத்தூர் நகரம் வார்டு 2- ல் நகர மன்ற உறுப்பினர் சீனிவாசன் ஏற்பாட்டில் திராவிட பொங்கல் விழா நேற்று (ஜன.4) நடைபெற்றது. இவ்விழாவில் பெண்களுக்கான கோலப்போட்டிகள் மற்றும் சிறுவர், சிறுமியர் பெரியோர்கள் வரையிலான இசை நாற்காலி விளையாட்டுகளும் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

News January 5, 2026

திருப்பத்தூர்: டிகிரி முடித்தால் போதும்; வங்கி வேலை உறுதி

image

BOI வங்கியில் 514 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். 2. மாத சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். 3. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். 4. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.05. சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ண வேண்டாம். டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 5, 2026

திருப்பத்தூர்: போதை விழிப்புணர்வு பரதநாட்டியம்

image

வாணியம்பாடி தில்லைநாதன், ஆதவன் நாட்டிய பள்ளி, மற்றும் சிகரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து போதை விழிப்புணர்வு பரதநாட்டியம் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு திமுக நகர கழக செயலாளர் சாரதி குமார் இன்று (ஜன.4) பரிசுகள் வழங்கினார். உடன் பள்ளி செயலாளர் வெற்றி வேலன், தலைவர் திரு.கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

error: Content is protected !!