News November 9, 2025
திருப்பத்தூர் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, “இருசக்கர வாகனங்களை பொது இடங்களில் நிறுத்திச் செல்லும் போது அதிலுள்ள storage space களில் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வைத்துச் செல்ல வேண்டாம்”. எச்சரிக்கையாக இருக்கவும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை சமூக ஊடகங்கள் வாயிலாக எச்சரித்துள்ளது.
Similar News
News April 8, 2026
திருப்பத்தூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெப்பம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.7 ) கடும் வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக 39.20°C (102.56°F) மற்றும் குறைந்தபட்சமாக 26.40°C (79.52°F) வெப்பநிலை நிலவியுள்ளது. இந்த வெப்ப நிலை, கடந்த சில நாட்களை விட அதிகமாக உயர்ந்துள்ளது. நேற்று முழுவதும் வெயில் தீவிரமாக இருந்ததால் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
News April 8, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.7) இரவு முதல் இன்று (ஏப்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!