News October 1, 2025
திருப்பத்தூர் காவல்துறை சார்பில் வாழ்த்து செய்தி

திருப்பத்தூர் மாவட்டம் (01அக்டோபர்) திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் சியாமளாதேவி ஆணையில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.
Similar News
News March 9, 2026
திருப்பத்தூர்: BE/B.tech முடித்தவர்களா நீங்கள்?

திருப்பத்தூர் மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News March 9, 2026
திருப்பத்தூர் மாவட்டம்- ஓர் பார்வை

1.நகராட்சி- 4
2.பேரூராட்சிகள்- 3
3.வருவாய் கோட்டம்- 2
4.தாலுகா- 4
5.வருவாய் வட்டங்கள் – 04
6.வருவாய் கிராமங்கள்- 195
7.ஊராட்சி ஒன்றியம்- 06
8.கிராம பஞ்சாயத்து- 208
9.MLA தொகுதி- 4 (வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர்)
10.மொத்த பரப்பளவு – 1831.99 ச.கி.மீ. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!
News March 9, 2026
திருப்பத்தூர்: திமுகவில் இணைந்தனர்; அதிர்ச்சியில் அதிமுக!

ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய அலுவலகத்தில் நேற்று பாச்சல் ஊராட்சியை, சேர்ந்த சுமார் 40-க்கு மேற்பட்டோர் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அஇஅதிமுக மற்றும் பல்வேறு கட்சியிலிருந்து விலகி ஜோதிமுருகன் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் தங்களை இணைத்து கொண்டு கழக பணியாற்ற உறுதிமொழி ஏற்று கொண்டனர். ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி அனைவருக்கும் கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார்.


