News December 29, 2025
திருப்பத்தூர்: கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தடுப்பூசி

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாச்சல் ஊராட்சி குரும்பர் காலனி தெரு பகுதியில் –கால்நடை பாரமரிப்பு துறை சார்பில் தேசிய கால்நடைகள் நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் எட்டாவது சுற்று தடுப்பூசிப்பணி இன்று (டிச 29) தொடங்கியது. இதை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News January 9, 2026
திருப்பத்தூரில் கோரம்; எமனாய் வந்த லாரி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அலசந்தாபுரம் கிராம பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் இன்று (08.01.2026) காலை இருசக்கர வாகனத்தில்சென்றுகொண்டிருந்தார். அப்போது ஜல்லி ஏற்றிச் சென்ற லாரி இருசக்கர வாகனத்தின் மீது, மோதியதில் சக்திவேல் கீழே விழுந்த போது, அவர் மீது லாரி ஏறியதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 9, 2026
திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஜன.8 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.