News January 16, 2026

திருப்பத்தூர்: கலை மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் பொங்கல் விழா

image

திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் நேற்று (ஜன.15) கலை மற்றும் பண்பாட்டுத் துறை சார்பில் பொங்கல் விழா நடைப்பெற்றது. இந்நிகழ்வில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், உள்ளிட்ட பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Similar News

News February 1, 2026

திருப்பத்தூர்: What’s App பண்ணுங்க.. உடனே தீர்வு!

image

திருப்பத்தூர் மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News February 1, 2026

திருப்பத்தூர் பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

image

திருப்பத்தூரில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது. 1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு (1098) 2.பெண்கள் பாதுகாப்பு (1091) (181) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை (112) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு (1930) இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News February 1, 2026

திருப்பத்தூர்: வாக்காளர்கள் கவனத்திற்கு…

image

திருப்பத்தூர் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!