News September 17, 2025

திருப்பத்தூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

image

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <>இங்கு க்ளிக் <<>>செய்து அப்பளை பண்ணா போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 044-22280920 அழையுங்க… புதுமணதம்பதிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு SHARE பண்ணுங்க..

Similar News

News September 17, 2025

திருப்பத்தூர்: தொழில் பிரச்சனை தீர இதோ வழி !

image

திருப்பத்தூர் பசிலி குட்டையில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி அறுபடை ஸ்ரீ முருகன் கோயில். நினைத்ததை வேண்டி பால்குடம்,காவடி எடுத்து, அழகு குத்தினால் வேண்டியது நடக்கும் என்பது ஐதீகம். ஆடிப்பெருக்கு இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சுமார் 10,000 மேற்பட்ட பக்தர்கள் விழாவில் கலந்து கொள்வார்கள். இங்கு வேண்டினால் கடன் பிரச்சனை, தொழில் பிரச்சனை அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க.

News September 17, 2025

திருப்பத்தூரில் எந்த பதவியில் யார்?

image

▶ திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்- சிவசௌந்திரவல்லி

▶ திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி- ஷாமலா தேவி

▶ திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர்- நாராயணன்

▶ திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை)- உமாமகேஸ்வரி

இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. அவசியம் உதவும்.

News September 17, 2025

திருப்பத்தூரில் மின்தடை; உங்க ஏரியா உள்ளதா?

image

திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வறு இடங்களில் நாளை( செப்.18) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. வாணியம்பாடி, அலங்காயம், அம்பலூர், வளையாம்பட்டு, ஏலகிரிமலை, கேத்தாண்டப்பட்டி, மல்லகுண்டா, நாராயணபுரம், திம்மம்பேட்டை உள்ளிட்ட இடைகாலில் பராமரிப்பு காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி மாலை 5 மணி வரை மின் தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றே முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!