News January 31, 2026
திருப்பத்தூர்: கரண்ட் கட்? Whatsappல் தீர்வு!

திருப்பத்தூர் மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News February 13, 2026
திருப்பத்தூர்: மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) இங்கு <
News February 13, 2026
ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (பிப்-13) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தேர்தல் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜித்தா பேகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
News February 13, 2026
வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை பதிவு

திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (பிப்.13) வாகன ஓட்டிகளுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. வாகனங்களை ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், இச்செயல் கவனச்சிதறலை ஏற்படுத்தி பெரும் விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.


