News January 22, 2026
திருப்பத்தூர்: கம்மி விலையில் பைக், கார், டிராக்டர் வேணுமா?

திருப்பத்தூர் மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இங்கு <
Similar News
News February 12, 2026
திருப்பத்தூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு!

திருப்பத்தூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது<
News February 12, 2026
BIG NEWS: திருப்பத்தூரில் தினம் தினம் அரங்கேறும் கொடூரம்!

வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் எருது விடும் விழா பிரபலம். எருதை வேகமாக ஓட வைக்க வேண்டும் என மனித தன்மையை இழந்து, எருதின் ஆசன வாயு பகுதி மற்றும் வால் பகுதியில் கிளிப் மாட்டி கொடுமை படுத்தும் அவலம் தினம் தினம் அரங்கேறி வருகிறது. ஒருபடி மேலே போய் இது போன்ற விழாவை துவக்கிவைக்கும் MLA-க்கள் கண்முன்னே எருதுகள் இவ்வாறு ஓடுகிறது. ஆனால் ஒரு MLAகூட இதற்கு எதிராக மூச்சுகூட விடவில்லை.
News February 12, 2026
திருப்பத்தூரில் 2 வயது குழந்தை துடிதுடித்து பலி

காரப்பட்டு பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் ருத்ரன்(2) செங்கல் சூளையில் விளையாடி கொண்டிருந்த போது தண்ணீர் தொட்டியில் விழுந்து மயங்கிய குழந்தையை, உடனே திருப்பத்தூர் தலைமை மருத்துவமனையில் நேற்று (பிப்-11) இரவு 10 மணியளவில் சிகிச்சைக்காக சேர்த்தனர். குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதனால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.


