News January 14, 2026
திருப்பத்தூர்: கத்திக் குத்தில் முடிந்த வாக்குவாதம்!

அம்பலூர் அடுத்த கவுக்காப்பட்டு பகுதியில் நேற்று (ஜன.13) இரவு முன்விரோதம் காரணமாக இருபிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் கைகலப்பாக மாறி கத்தி மற்றும் இரும்பு கம்பியால் இரு பிரிவினருக்கிடையே தாக்குதல் ஏற்பட்டது. இதில் 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அம்பலூர் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
Similar News
News April 6, 2026
ஆம்பூரில் மாமனாரை சுட்டு கொன்ற மருமகன்; அதிரடி காட்டிய போலீஸ்!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா தேவலாபும் ஊராட்சியில் கடந்த 4 தேதி இரவு மாமனாரை நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொன்ற மருமகன் சதீஷ் இன்று (ஏப்ரல் 6) அதிகாலையில் கைது செய்யப்பட்டார். உமராபாத் தனிப்படை போலீசார் ஓசூரில் நண்பரிடம் பதுங்கி இருந்தபோது செல்போன் லொகேஷன் வைத்து சுற்றி வளைத்து கைது செய்து உமராபாத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.