News January 13, 2026
திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் மர்ம மரணம் – கதறிய குடும்பம்!

தென்காசியை சேர்ந்த குருசாமி (64) குடும்பத்துடன் மருத்துவ சிகிச்சைக்காக நேற்று (ஜன.12) நாகர்கோவில்-சென்னை ரயிலில் பயணித்தார். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை அடைந்த போது அவர் சுயநினைவின்றி இருந்ததை அறிந்த குடும்பத்தினர் அவரை நடைமேடையில் அமர வைத்தனர். அவரை சோதித்த ரயில்வே மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் பிரேதப் பரிசோதனைக்குப் பின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News January 28, 2026
திருப்பத்தூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<
News January 28, 2026
திருப்பத்தூர்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

திருப்பத்தூர் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்.ஷேர் பண்ணுங்க
News January 28, 2026
திருப்பத்தூர்: கல்லூரியில் சேர ரூ.40,000!

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., உங்கள் குழந்தைகள் கல்லூரியில் சேர ரூ.40,000 வரை உதவித்தொகை பெறுவதற்கான திட்டம் ‘எல்.ஐ.சி கோல்டன் ஜூப்லீ ஸ்காலர்ஷிப்’. 10, +2-வில் 60 % மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். மருத்துவம், பொறியியல், டிகிரி, டிப்ளமோ போன்ற எல்லா படிப்பிற்கும் ஏற்ற உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பிக்க <


