News December 19, 2025
திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் இருந்து விழுந்து பலி

ஆம்பூர் அடுத்த காவனூர் ரயில் நிலையம் அருகே ஜோலார்பேட்டை பகுதியில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற ஏதோ ஒரு ரயிலில் பயணம் செய்த சுமார் 25 வயது தக்க வாலிபர் அடிப்பட்டு சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News December 27, 2025
திருப்பத்தூர்: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News December 27, 2025
திருப்பத்தூர் இல்லத்தரசிகளுக்கு அரிய வாய்ப்பு! DONT MISS

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., ஏழைப் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த ‘LIC’ மூலம் ‘எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’ எனும் மத்திய அரசு திட்டம் உள்ளது. இதன் மூலம் பெண்களுக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி, மாதம் ரூ.7,000 முதல் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், பாலிசி விற்பனையில் கமிஷன்களும் வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் அவர்கள் எல்.ஐ.சி முகவராகலாம். இதற்கு விண்ணப்பிக்க <
News December 27, 2025
திருப்பத்தூர் மாவட்டம் சாதனை!

திருப்பத்தூா் மாவட்டத்தில் புதூா், மேலூா், மேல்பட்டு, சோ்க்கானூா், ஜோன்றம்பள்ளி, தாதனவலசை, சின்ன சமுத்திரம், சின்ன பேராம்பட்டு, புள்ளூா், மோட்டூா், ரங்காபுரம் உள்ளிட்ட 44 கிராமங்கள் புகையிலை பயன்பாடு இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் புகையிலை பொருள்களை பயன்படுத்துவதில்லை. மேலும், இந்த கிராமங்களில் புகையிலை விற்பனையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


