News August 16, 2025
திருப்பத்தூர்: எம்.எல்.ஏ ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம்,
அக்ரஹாரம் மலை கோயில் பகுதியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டு வரும் சமுதாய கூடம் அமைக்கும் பணியினை ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ தேவராஜி இன்று (16.8.2025) நேரில் ஆய்வு மேற்கொண்டு நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பணிகளை
விரைந்து முடிக்கவும் அறிவுரை வழங்கினார்.
Similar News
News March 28, 2026
திருப்பத்தூர்: டிகிரி முடித்தால் IDBI வங்கி வேலை!

திருப்பத்தூர் மாவட்ட பட்டதாரிகளே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. IDBI வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். இதற்கு ஏப்.8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே<

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திரும்ப பெறலாம் அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 50000 ரூபாய்க்கு மேல் ஆவணம் இல்லாமல் கொண்டுசெல்லப்பட்ட பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 2-ஆம் தலத்தில் குறைதீர் குழுவினரிடம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து திரும்ப பெறலாம் என ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி இன்று (மார்ச்-28) அறிவித்தார்.