News January 22, 2026

திருப்பத்தூர்: ஊராட்சி தலைவர் பவர் பறிப்பு

image

கந்திலி ஒன்றியம் சிம்மணபுதூர் ஊராட்சி மன்ற தலைவராக மலர் தண்டபாணி மற்றும் துணைத்தலைவர் சின்னதம்பி இருவருக்கும் இடையே அதிகார போட்டி இருந்து வந்துள்ளது. இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை முகமை இயக்குனர் உமாமகேஸ்வரிக்கு புகார் வந்த நிலையில், விசாரணை செய்து ஆட்சியரிடம் தெரிவித்தனர். நேற்று (ஜன-21) ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி, உத்தரவுபடி தலைவர் மற்றும் துணைத்தலைவர் செக் பவர் பறிக்கப்பட்டது.

Similar News

News February 9, 2026

திருப்பத்தூர்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

திருப்பத்தூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News February 9, 2026

திருப்பத்தூர்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு <>இங்கே <<>>கிளிக் செய்து செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். SHARE IT NOW.

News February 9, 2026

திருப்பத்தூர்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

error: Content is protected !!