News September 9, 2025

திருப்பத்தூர்: உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் துவக்கம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தற்காலிக தொகுப்பூதியத்தில் அடிப்படையில் உதவியாளர் பணிக்கு விண்ணப்ப படிவத்தை மாவட்ட https:/tirupathurnicin வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் கல்வி சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் 15 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 5-வது தளம், B பிளாக் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

Similar News

News March 10, 2026

திருப்பத்தூர்: டிகிரி இருக்கா…மாதம் ரூ.50,000!

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள 1300 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பாதிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச் 19ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவு

News March 10, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 9, 2026

ஜலகனூரில் கிரிக்கெட் விளையாட்டில் பயங்கரம்

image

குரிசிலாப்பட்டு அடுத்த ஜலகனூர் பகுதியில் கிரிக்கெட் விளையாடும்போது ஏற்பட்ட தகராறில், ஏழுமலை என்ற வாலிபரை ஒரு கும்பல் தாக்கியது. இதனைத் தடுத்த அவரது தாயாரும் படுகாயமடைந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த இருவரும் இன்று (மார்ச்-9) சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!