News December 29, 2025
திருப்பத்தூர்: உங்கள் Car , Bike-க்கு தேவையில்லாமல் Fine வருதா?

திருப்பத்தூர் மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <
Similar News
News December 29, 2025
திருப்பத்தூர்: 10th போதும், நல்ல சம்பளத்தில் கான்ஸ்டபிள் வேலை!

1. SSC கான்ஸ்டபிள் வேளைக்கு மொத்தம் 25,484 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி: 10th, டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <
5. கடைசி தேதி: டிச.31. அருமையான வாய்ப்பு, மிஸ் பண்ணிடாதீங்க. ஷேர் செய்யவும்.
News December 29, 2025
திருப்பத்தூர் பேருந்து சேவை குறித்து புகாரளிக்க தயாரா?

திருப்பத்தூர் அரசு போக்குவரத்து கழகம்(விழுப்புரம் கோட்டம்) -94450 21206, அரசு விரைவு போக்குவரத்து கழகம்-9445014438, மாநகர போக்குவரத்து கழகம்-9445030516, TOLL FREE- 18005991500. உங்கள் பகுதியில் பேருந்து தாமதாக வருதல், நிற்காமல் செல்லுதல், நடத்துநர் ஓட்டுநர் சரிவர பணியாற்றவில்லை என்றால் CALL பண்ணி புகாரளியுங்கள். *நண்பர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்*
News December 29, 2025
திருப்பத்தூர்: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.


