News February 23, 2026

திருப்பத்தூர்: உங்களுக்கு ஓட்டு இருக்கா? VERIFY

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே..,SIR இறுதி வாக்காளர் பட்டியல் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உங்கள் தொகுதி பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா எனத் தெரிந்துகொள்ள <>இங்கே <<>>கிளிக் செய்து, உங்கள் விவரங்களை சரியாக அளிக்கவும். இந்த பயனுள்ள தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 28, 2026

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரங்கள்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் குற்றங்களைத் தடுக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் நேற்று இரவு முதல் விடியற்காலை வரை ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மூன்று சப்-டிவிஷன்களிலும் காவல்துறை அதிகாரிகள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் அந்தந்தப் பகுதி ரோந்து அதிகாரிகளின் செல்போன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News February 27, 2026

திருப்பத்தூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

திருப்பத்தூர் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2. அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3. விண்ணப்பித்த 10-15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News February 27, 2026

திருப்பத்தூர்: நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!

image

திருப்பத்தூர் மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!