News January 14, 2026
திருப்பத்தூர்: இளைஞர்களுக்கு உதவி தொகை!

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலை கிடைக்காமல் காத்திருக்கும் இளைஞர்களின் நலனுக்காக உதவித்தொகை வழங்கப்படுகிறது.
10 வகுப்பு தேர்ச்சி பெறாதவருக்கு ரூ. 200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300 பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி அறிவித்துள்ளார்.
Similar News
News January 28, 2026
திருப்பத்தூர்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

திருப்பத்தூர் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்.ஷேர் பண்ணுங்க
News January 28, 2026
திருப்பத்தூர்: கல்லூரியில் சேர ரூ.40,000!

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., உங்கள் குழந்தைகள் கல்லூரியில் சேர ரூ.40,000 வரை உதவித்தொகை பெறுவதற்கான திட்டம் ‘எல்.ஐ.சி கோல்டன் ஜூப்லீ ஸ்காலர்ஷிப்’. 10, +2-வில் 60 % மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். மருத்துவம், பொறியியல், டிகிரி, டிப்ளமோ போன்ற எல்லா படிப்பிற்கும் ஏற்ற உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பிக்க <
News January 28, 2026
திருப்பத்தூர்: EB பில் – ஸ்காலர்ஷிப் வரை இனி whatsapp-ல்!

திருப்பத்தூர் மக்களே.., 78452 52525 எனும் வாட்ஸ் ஆப் சேவை தமிழக அரசால் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நீங்கள் இ-சேவை மையங்களுக்குச் செல்லாமலேயே அரசு சேவைகளை உங்கள் அலைபேசி மூலமாகவே பெற முடியும். இதன் மூலம் EB கட்டணம், ஸ்காலர்ஷிப் திட்டங்கள், பஸ் டிக்கெட் எடுப்பது, உங்கள் பகுதி சார்ந்த புகார்கள், பத்திரப் பதிவுகள் என 50க்கும் மேற்பட்ட சேவைகளை வீட்டிலிருந்த படியே பெறலாம்.( SHARE IT )


