News March 5, 2026

திருப்பத்தூர் இலவச சட்ட உதவி மையம்

image

திருப்பத்தூர் மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 0416-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள்.

Similar News

News March 9, 2026

திருப்பத்தூர் மாவட்டம்- ஓர் பார்வை

image

1.நகராட்சி- 4
2.பேரூராட்சிகள்- 3
3.வருவாய் கோட்டம்- 2
4.தாலுகா- 4
5.வருவாய் வட்டங்கள் – 04
6.வருவாய் கிராமங்கள்- 195
7.ஊராட்சி ஒன்றியம்- 06
8.கிராம பஞ்சாயத்து- 208
9.MLA தொகுதி- 4 (வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர்)
10.மொத்த பரப்பளவு – 1831.99 ச.கி.மீ. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!

News March 9, 2026

திருப்பத்தூர்: திமுகவில் இணைந்தனர்; அதிர்ச்சியில் அதிமுக!

image

ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய அலுவலகத்தில் நேற்று பாச்சல் ஊராட்சியை, சேர்ந்த சுமார் 40-க்கு மேற்பட்டோர் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அஇஅதிமுக மற்றும் பல்வேறு கட்சியிலிருந்து விலகி ஜோதிமுருகன் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் தங்களை இணைத்து கொண்டு கழக பணியாற்ற உறுதிமொழி ஏற்று கொண்டனர். ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி அனைவருக்கும் கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார்.

News March 9, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தி இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!