News December 30, 2025
திருப்பத்தூர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

திருப்பத்தூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
Similar News
News January 2, 2026
திருப்பத்தூர்: இலவச பயண அட்டை பெற முகாம்

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜன.2) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய பயண அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது. ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் கண்ணன் மற்றும் போக்குவரத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News January 2, 2026
திருப்பத்தூர்: டிகிரி முடித்தால் ரூ.70,000 சம்பளம்! APPLY NOW

திருப்பத்தூர் மாவட்ட பட்டதாரிகளே..,NABARD வங்கியில் காலியாக உள்ள 44 மணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு தேர்வு ஏதுவுமில்லை. ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.70,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஜன.12ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News January 2, 2026
திருப்பத்தூர் பெண்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

திருப்பத்தூர் மாவட்ட பெண்களே.., நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க, விரிவுப்படுத்த ஆசையா..? மத்திய அரசின் ’மகிளா உத்யம் நிதி யோஜனா’ திட்டம் மூலம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மிகக் குறைவான வட்டி விகிதத்தில் பிணையமின்றி இந்தத் தொகை வழங்கப்படும். 10 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்தலாம். உடனே அருகில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை அணுகவும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


