News November 21, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (நவ.20) இரவு முதல் இன்று காலை (நவ.21) வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் குற்றங்களை குறைக்க பொதுமக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
Similar News
News November 22, 2025
திருப்பத்தூர்: 500 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகற்கள் கண்டெடுப்பு!

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே பேராசிரியர் க.மோகன்காந்தி தலைமையில் நடைபெற்ற கள ஆய்வில் விஜயநகர காலத்தைச் சேர்ந்த இரு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த கற்கள், 500 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த போர்களை குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், போரில் மரணமடைந்த வீரனின் மனைவி, கணவனோடு உடன்கட்டை ஏறியது போல் உள்ளதாக தெரிவித்துள்ளார். இவற்றைத் தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
News November 22, 2025
திருப்பத்தூர்: காவலர் ரோந்து பணி விவரம்!

திருப்பத்தூர் மாவட்டம், நேற்று (நவ.21) இரவு – இன்று (நவ.22) காலை ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் ஆணைக்கிணங்க இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் கீழே அட்டவணைகள் உள்ளது. ரோந்து பணி 10 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறுகிறது. பொது மக்களுக்கு இந்நேரத்தில் புகார் இருந்தால் உடனடியாக புகாரை தெரிவிக்கலாம்.