News October 25, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் (அக்.24) இரவு முதல் விடியர் கலை வரை ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகளின் பட்டியல் வெளியானது. அதன்படி ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள், இரவு ரோந்து பணியில் உள்ளபோது புகைப்படத்தில் உள்ள செல்போன் எண்களை உபயோகித்து உதவி கேட்டுக்கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 25, 2025
திருப்பத்தூர்: தொலைந்த லைசன்ஸை மீட்பது எப்படி?

திருப்பத்தூர் மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே<
News October 25, 2025
திருப்பத்தூர்: ரயில்வே கேட்டரிங்கில் வேலை! APPLY NOW

திருப்பத்தூர்: வேலை தேடுபவரா நீங்கள்..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. எந்த வித தேர்வுமின்றி இந்திய ரயில்வே கேட்டரிங்கில் ரூ.30,000 சம்பளத்தில் ’Hospitality Monitors’-ஆக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேர்காணல் மூலமாகவே ஆட்கள் தேர்வு நடைபெறும். இதுகுறித்து தகவல் அறிய, விண்ணப்ப படிவத்திற்கு <
News October 25, 2025
திருபத்தூர்: வாலிபர் துடிதுடித்து பலி!

திருப்பத்தூர்: ஆம்பூர் தாலுகா செங்கலி குப்பம் ஊராட்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று(அக்.24) இரவு 11.30 மணிக்கு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியம் பாக்கம் பாளையம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்(20). ஹோட்டல் தொழிலாளியான இவர் சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


