News February 16, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.15) இரவு முதல் இன்று (பிப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News February 16, 2026
திருப்பத்தூர்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

திருப்பத்தூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <
News February 16, 2026
திருப்பத்தூரில் கோரம்; உடல் சிதறி பலி!

பேரணாம்பட்டை சேர்ந்தவர் சாந்தா (76). இவர் மேல்பட்டி ரெயில் நிலையம் அருகே தனது மகள் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று வீட்டின் அருகே மேல்பட்டி ரெயில் நிலைய பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அரித்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News February 16, 2026
திருப்பத்தூரில் மாணவன் தத்தளித்து பலி!

ஆம்பூரை அடுத்த உடைய ராஜபாளையத்தை சேர்ந்தவர் சாரதி (17). நேற்று வீட்டின் அருகே கட்டி வைத் திருந்த மாடு திடீரென மிரண்டு ஓடியது. மிரண்டு ஓடிய மாட்டை பிடிக்க சென்ற சாரதி அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் கிணற்றில் இறங்கி சாரதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


