News March 11, 2026
திருப்பத்தூர்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

திருப்பத்தூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.
Similar News
News April 8, 2026
வாக்குச்சாவடி விவரங்கள் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 1202 வாக்குச்சாவடிகள் 541 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டமன்ற தொகுதி வாரியாக விவரங்கள் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் வாக்குப்பதிவு நாளில் சிரமமின்றி வாக்களிக்க முன்கூட்டியே வாக்குச்சாவடியை தெரிந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி இன்று (ஏப்-08) அறிவித்தார்.
News April 8, 2026
திருப்பத்தூர்: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள். 1. இலவச மருத்துவ பரிசோதனை. 2. அவசர சிகிச்சை. 3. மருந்துகள். 4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள். 5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம். 6. குழந்தை தடுப்பூசி. 7. 108 அவசர அம்புலன்ஸ். இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் 104 எண்ணில் அழைத்து தெரிவியுங்க. (Share பண்ணுங்க)