News February 3, 2026

திருப்பத்தூர்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 3, 2026

திருப்பத்தூர்: பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக்<<>> (அ) திருப்பத்தூர் மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

News February 3, 2026

திருப்பத்தூர்: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

News February 3, 2026

திருப்பத்தூர் அருகே கோர விபத்து; தலைநசுங்கி பலி

image

கோயம்புத்தூர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த அசாருதின் இவர் லாரி கிளீனர் யாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று (பிப்.2)அதிகாலை கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வேலூர் நோக்கி பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது நாட்டறம்பள்ளி அருகே பச்சூர் டோல்கேட் பகுதியில் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் கிளீனர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.

error: Content is protected !!