News January 21, 2026
திருப்பத்தூர்: இந்தியன் வங்கியில் வேலை; ரூ.35,000 சம்பளம்

திருப்பத்தூர் பட்டதாரிகளே.., இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான ‘Indbank Merchant Banking Services’ நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விருப்பமுள்ளவர்கள் படிவத்தை பதிவிறக்க இங்கே <
Similar News
News January 26, 2026
திருப்பத்தூர்: ரயில் பயணம் செய்பவரா நீங்கள்..?

ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக இந்திய ரயில்வேயின் உதவி எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1.பாதுகாப்பு உதவி எண்-182, 2.மருத்துவ அவசர உதவி எண்-138, 3.ரயில் பெட்டி சுத்தம்-58888, 4.புகார், கருத்து தெரிவிக்கும் உதவி எண்-1800-111-139, 5.ரயில்வே போலீஸ் (RPF) உதவி எண்-1512, 6.குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்-1098, 7.பெண்கள் பாதுகாப்பு உதவி எண்-181. ஷேர் பண்ணுங்க!
News January 26, 2026
திருப்பத்தூர்: வீடு கட்டப்போறீங்களா? இது முக்கியம்!

திருப்பத்தூர் மக்களே.., வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க தான் அதிக செலவாகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 26, 2026
திருப்பத்தூர் மக்கள் கவனத்திற்கு – ஆட்சியர் அறிவிப்பு!

திருப்பத்தூர் மாவட்டத்தில், வருகின்ற வெள்ளிக்கிழமை ஜனவரி.30 ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைத்தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில், காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் மாவட்டத்தில் உள்ள விவசாய பொதுமக்கள், வேளாண்துறை சார்ந்த மக்கள், அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு ஆட்சியர் அறிவுரை.


