News March 11, 2026

திருப்பத்தூர்: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

திருப்பத்தூர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும், ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

Similar News

News April 10, 2026

திருப்பத்தூர்: Certificate தொலைஞ்சிருச்சா.. இதை பண்ணுங்க!

image

திருப்பத்தூர் மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது<> E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யாலாம். பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

திருப்பத்தூர்: தேர்தல் வந்தாச்சு – இந்த APP உங்களிடம் இருக்கா?

image

திருப்பத்தூர் மக்களே, தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளது. இந்த நிலையில், வாக்காளர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை (e-EPIC) பதிவிறக்கம் மற்றும் வாக்குச்சாவடி விவரங்களை எளியமையாக தெரிந்துகொள்ள தேர்தல் ஆணையம் ‘<>ECINET<<>>’ எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மேலும், வேட்பாளர் விபரங்களை அறிவதோடு நேரடியாகப் புகார்களைப் பதிவு செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!