News August 9, 2024

திருப்பத்தூர் ஆட்சியர் அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 28 ஊராட்சிகளிலும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 11மணியளவில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடத்திடவும், ஊராட்சியில் வரவு செலவு கணக்குகளை பொதுமக்களுக்கு தெரியும்படி வைக்கவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் நேற்று அறிவித்துள்ளார்.

Similar News

News November 7, 2025

திருப்பத்தூர் திருமணத்திற்கு இலவச தங்கம், நிதி பெறுவது எப்படி?

image

1)திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் ‘அன்னை தெரசா நினைவு திருமண உதவி’ திட்டத்தின் கீழ் ரூ.25,000, 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.

2)இதற்கு உங்கள் மாவட்ட, பகுதி சமூக நல அலுவலரை அணுக வேண்டும்.

3)திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

4)திருமணத்திற்கு பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.(SHARE IT)

News November 7, 2025

அறிவித்தார் திருப்பத்தூர் கலெக்டர்

image

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வருகிற நவ.12ஆம் தேதி மதியம் 2:00 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் எனவும், இதில் அனைவரும் கலந்துகொண்டு பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் சிவசவுந்தரவல்லி தெரிவித்துள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 7, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக நேற்று (நவ.6) இரவு முதல் இன்று (நவ.7) காலை வரை ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

error: Content is protected !!