News October 17, 2025
திருப்பத்தூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு-DON’T MISS

ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியத்தில் நாளை (அக்.18) நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் கருப்பூர் இந்து மேல்நிலைப்பள்ளி பள்ளியில் நடைபெறுகிறது. இந்த முகாமில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை துத்திப்பட்டு, கைலாச கிரி, பெரியவரிகம், நரியம்பட்டு, அயித்தம்பட்டு, சோமநாதபுரம், சாத்தம் பாக்கம், சின்னவரிகம், தேவலாபுரம், வெங்கடேசமுத்திரம், ஊர் மக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Similar News
News October 17, 2025
திருப்பத்தூர் காவல்துறை எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆணைக்கிணங்க, மழைக்கால விழிப்புணர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ‘மழை நேரத்தில் மின்கம்பிகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும், மின்சார கம்பியின் மீது தண்ணீர் இருப்பதால் மின்சாரம் தாக்கி உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் மற்றும் பழைய கட்டிடங்களுக்கு அருகில் செல்வதை தவிர்த்திடவும் காவல்துறை எச்சரித்துள்ளது.
News October 17, 2025
திருப்பத்தூர்: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

திருப்பத்தூர் மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)
News October 17, 2025
திருப்பத்தூர்: TNSTC சூப்பர் அறிவிப்பு… APPLY!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சென்னை,விழுப்புரம் உள்ளிட்ட 6 மண்டலங்களில் 1,588 பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.9,000 & டிப்ளமோவுக்கு மாதம் ரூ.8,000 உதவித்தொகை வழங்கப்படும். கலை, அறிவியல், வணிகப் பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் <


