News March 22, 2024

திருப்பத்தூர் அருகே விபத்து: ஒருவர் பலி

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாராப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் ஆலங்காயம் ஒன்றியம் வெள்ளக்குட்டை ஊராட்சி பகுதியை சேர்ந்த ரத்தினம் (67) விவசாயி பைக் மீது மற்றொரு பைக் மோதியதில் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று(மார்ச்.21) இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 14, 2025

திருப்பத்தூரில் வாரம் ரூ.8,000 சம்பாதிக்க வாய்ப்பு!

image

திருப்பத்தூரில் Google pay நிறுவனத்தில் Sales partnerஆக பணிபுரிய அருமையான வாய்ப்பு. இந்த பணிக்கு 18-45 வயதுடைய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு வார சம்பளமாக ரூ.3,000- ரூ.8,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கல்வி தகுதி எதுவும் அவசியமில்லை. விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.30ஆம் தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடுவோருக்கு இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News November 14, 2025

திருப்பத்தூர்: இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

image

திருப்பத்தூர் மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு&மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் திருப்பத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04179-299100) புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்!

News November 14, 2025

திருப்பத்தூரில் வாரம் ரூ.8,000 சம்பாதிக்க வாய்ப்பு!

image

திருப்பத்தூரில் Google pay நிறுவனத்தில் Sales partnerஆக பணிபுரிய அருமையான வாய்ப்பு. இந்த பணிக்கு 18-45 வயதுடைய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு வார சம்பளமாக ரூ.3,000- ரூ.8,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கல்வி தகுதி எதுவும் அவசியமில்லை. விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.30ஆம் தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடுவோருக்கு இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!