News January 31, 2025
திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

திருப்பத்தூர் அருகே பூரிகமாணிமிட்டா பகுதியைச் சேர்ந்தவர் மாரி இவர் கதிரிமங்கலம் பகுதியில் மின்துறை அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்தார். கதிரிமங்கலம் பகுதியில் திடீரென மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக நேற்று மாலை மின்சாரம் துண்டிக்கப்பட்டு பழுது சரிசெய்யும் போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு பலியானார். இது குறித்து திருப்பத்தூர் தாலுகா போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 2, 2026
திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் எண்கள்

தற்போதைய சூழலில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை கட்டுப்படுத்த இந்த எண்களை தெரிஞ்சிக்கோங்க. திருப்பத்தூர் DSP-04179-299100, வடக்குமண்டல பிரிவு எஸ்.பி-044-22321090 / 22321085, லஞ்ச ஒழிப்பு கட்டுப்பாட்டு அறை-044-22321090/22321085, TOLL FREE NO-1064, மாவட்ட கண்காணிப்பு அலுவலர்-7373004517 .*யாரேனும் லஞ்சம் வாங்கினால் உடனடியாக CALL பண்ணவும். உங்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். நண்பர்களுக்கும் பகிருங்கள்
News March 2, 2026
ஜோலார்பேட்டை எம்எல்ஏ அறிக்கை

திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவுமான தேவராஜி வெளியிட்ட அறிக்கையில், திமுக சட்டசபை தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்து கேட்பு கூட்டம் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் நாளை (மார்.3) காலை 10 மணியளவில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஜேபிஎம் மஹால் நடைபெறுகிறது. இதில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.
News March 2, 2026
திருப்பத்தூர்: சொந்த வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <


