News September 1, 2025

திருப்பத்தூர்: அரசு பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

திருப்பத்தூரில் அரசு பேருந்துகளின் தரமான சேவையை உறுதி செய்ய பயணிகள் புகார் தெரிவிக்கும் வகையில் புகார் எண் உள்ளது. பேருந்து சரியான நேரத்திற்கு வராதது, நிறுத்தாமல் செல்வது, ஓட்டுநர் நடத்துனர் நடத்தை தொடர்பான புகார் போன்றவற்றை 18005991500 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பஸ்ல ஏதாச்சும் பிரச்சனையா ஒரே ஒரு கால் பண்ணுங்க. மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

Similar News

News September 4, 2025

திருப்பத்தூர்: Ration Card வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருப்பத்தூர் மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே (1800-425-5901) அழைத்து புகார் அளிக்கலாம். <>இந்த லிங்கிலும்<<>> புகார் அளிக்கலாம்

News September 4, 2025

திருப்பத்தூர்: 28 சவரன் நகை கொள்ளை

image

ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூர் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் மாணிக்கம் மற்றும் மனைவி சர்மிளா வசித்து வருகின்றனர். சர்மிளா நேற்று (செப்3) தனது வீட்டில் அலமாரியில் வைத்திருந்த தங்க நகையை பார்த்த போது மூன்று மாதங்களுக்கு முன்பு வைத்து இருந்த 28 சவரன் காணவில்லை. இதனால் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News September 4, 2025

திருப்பத்தூர் மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (04-09-2025) வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக சமூக வலைதளத்தில் வரும் போலியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.

error: Content is protected !!