News October 19, 2025
திருப்பத்தூர்: அரசு பள்ளி மாணவர்கள் உலக சாதனை

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கேல் ரத்னா உலக சாதனை நிகழ்வில் திருப்பத்தூர் அடுத்து பால்னாங்குப்பத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் சிலம்பத்தை 45 நிமிடம் நிறுத்தாமல் சுழற்றி உலக சாதனை நிகழ்த்தி இருக்கிறார்கள். இதில் கலந்து கொண்ட மாணவர்கள் யோகஸ்ரீ, ஜோஷிதா, சங்கீத், நவீனத், கெளதம், தர்ஷினி, விதுஷா, மோவியா, சுதர்சன், மனோஜ்குமார், ஆகியோரை பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.
Similar News
News October 19, 2025
திருப்பத்தூரில் நிலம் வாங்க போறிங்களா?

1.நிலம் வாங்கும் முன், அது பட்டா நிலமா (அ) புறம்போக்கு நிலமா என அறிய வேண்டும்., 2.அதன் விலை நிலவரம் மற்றும் கோயில் நிலமா என்பதை விஏஓ மூலம் உறுதி செய்ய வேண்டும், 3.மேலும், பழைய/தற்போதைய உரிமையாளர்கள், தாய் பத்திரம், கடன் போன்ற ஆவணங்களைச் சரிபார்ப்பது அவசியம், 4.பட்டாவுடன் ஆதார் இணைக்க,<
News October 19, 2025
திருப்பத்தூர்: இலவச GAS சிலிண்டர் கிடைக்க இதை பண்ணுங்க!

திருப்பத்தூர் மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்<
News October 18, 2025
திருப்பத்தூர் மக்களே மழை காலத்தில் கரண்ட் கட்டா..?

திருப்பத்தூர் மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!