News August 8, 2025

திருப்பத்தூருக்கு ’ஆரஞ்சு அலர்ட்’

image

திருப்பத்தூருக்கு இன்று கனமழைக்கான ’ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. தென்​மேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இதனால் திருப்பத்தூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மழை செல்லும் போது கவனமாக செல்லுங்கள். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News August 8, 2025

என்ன சான்றுகளை பெறலாம்?

image

வருமான சான்று, சாதி சான்று, இருப்பிடச் சான்று,கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று, விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு/குறு விவசாயி சான்றிதழ், ஆண் குழந்தை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ் & வேலையில்லாதோர் சான்றிதழை நீங்கள் இதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News August 8, 2025

திருப்பத்தூர் மக்கள் கவனத்திற்கு

image

கிருஷ்ணகிரி மக்களே! சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <>இந்த லிங்கில்<<>> சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க. <<17340554>>தொடர்ச்சி<<>>

News August 8, 2025

திருப்பத்தூர் மாவட்ட போலீசார் விழிப்புணர்வு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (ஆக 8) தனது சமூக வலைத்தளம் விழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டிள்ளது. அதில், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணையதளத்தில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். அவற்றின் உண்மை தன்மையை ஆய்வு செய்து அங்கீகரிக்கப்பட்ட இணையதளமா என உறுதி செய்த பின் பொருட்களை வாங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!