News April 8, 2025

திருப்பத்தூரில் 72 வாகனங்கள் பொது ஏலம் 

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 72 வாகனங்களை வருகின்ற 16/4/2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 9944244350 மற்றும் https://tiruppathur.nic.in என்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார். குறைவான விலையில் வாகனம் வாங்க இது நல்ல வாய்ப்பு. ஷேர் பண்ணுங்க.

Similar News

News April 17, 2025

மாமியாரை கொடுரமாக பழிவாங்கிய மருமகள்

image

ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியை சேர்ந்த தம்பதி கிருஷ்ணன்(70)- கனகா(65). இவ்ரகளது மகன் ஆறுமுகம் என்பவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். மாமியார் கனகாவுக்கும் மருமகள் வசந்திக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த வசந்தி தனது மாமன் மகன் மைக்கல்ராஜை(21) ஏவி நள்ளிரவில் மாமியாரின் கண்ணில் மிளகாய் போடி தூவி 4 பவுன் நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது.

News April 16, 2025

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை ஆய்வாளரின் எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை ஆய்வாளர் ஸ்ரேயா குப்தா அறிக்கையில், தேவையற்ற மின்னஞ்சல்கள் மற்றும் லிங்குகளை திறக்க வேண்டாம் என கூறியுள்ளார், தேவையற்ற மின்னஞ்சல் லிங்குகளை திறப்பதன் மூலம் தங்களின் தகவல்கள் திருடப்படுகிறது இதன் மூலம் தங்களை மிரட்ட வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். நண்பர்களுக்கு ஷேர் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.

News April 16, 2025

திருப்பத்தூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் HINDUSTAN GROUP OF COMPANY-ல் 96 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். தமிழ் நன்கு எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18- 25 வயதுடைய ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.19,000- ரூ.25,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து வரும் ஏப்.28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!